திருக்குறள்

வியாழன், 24 மே, 2012

Fertility Disorders

Gynecological disorders (stree Rog)
Amenorrhoea is the absence of menstrual periods Menstrual periods may not start at all or may start with scanty discharge, then stop.
Causes
  1. Birth defect in which the Uterus and Fallopian tubes do not develop normally or by chromosomal disorder like Turner syndrome.
  2. Anaemia or general ill health.
  3. Serious illnesses like T.B. Bright’s disease or malaria of prolonged nature.
  4. Disorders of the hypothalamus (a part of the brain)
  5. Deficiency in the secretions of ovarian, Thyroid or Pituitary hormones
  6. Mental disorders, depression
  7. Thin women, with Anorexia Nervosa
  8. Excessive stress, exercises, eating too little.
In primary Amenorrhoea, the menstrual periods fail to appear at puberty. In secondary amenorrhoea the periods start at puberty, and then stop.
Dysmenorrhea is painful menstruation of which there are two forms. Primary (spasmodic) dysmenorrhea is characterized by lower abdominal pains starting just before or with the menstrual flow and continuing during menstruation. It is often associated with nausea, vomiting, head ache, faintness, constipation and diarrhea. Specific cause is not known but could be due to excessive prostaglandin production. Prostaglandins (hormone like substances) have many functions, one of which is to cause contraction of the Uterus. Primary dysmenorrhea may become less with age and after pregnancy.
Secondary dysmenorrhea usually affects older patients causing congested ache with lower.
Abdominal cramps, pelvic pain etc. The pain may start from a few days to up to 2 weeks before menstruation. Common causes for secondary dysmenorrhea are pelvic inflammatory disease, endometriosis, fibroids, adenomyosis, In some cases, the pain results from passage of menstrual blood through a narrow cervix.
Pre menstrual irritablity, nervousness, depression and abdominal bloating may persist during part or all of the menstrual period.
Menorrhagia and Metrorrhagia
            Menorrhagia means abnormally heavy bleeding at menstruation which may or may not be associated with abnormally long periods Hormonal imbalances, inflammation or fibroids in the pelvic cavity, anaemia and some other conditious may be the causes.
            Metrorrhagia is bleeding from Uterus other than the normal menstrual period. It may indicate serious disease and should always be investigated.
According to Ayurveda, these conditions are due to imbalance of hormones, caused by aggravation of pitta in the body. Abnormal growths in the Uterus may also produce profuse bleeding. Heavy bleeding may cause giddiness, head ache, pain in the calves and restlessness.
Tips to help prevent vaginal candidiasis:
  • Wear loose and comfortable clothing, preferably cotton.
  • Practice good toilet hygiene
  • Dry off the vaginal area quickly and thoroughly after bathing.
  • Wipe from the front to the back after a bowel movement.
  • Avoid perfumed soaps and bath additives.
  • Try to reduce your stress levels – regular exercise may help.
Self – help for a person with vaginal candidiasis:
  • Try not to scratch or rub, especially with long fingernails.
  • Don’t wash yourself too harshly or with hot water. Cool gentle rinsing is better.
  • Don’t rub yourself too hard with bath towels.
  • Avoid sexual intercourse.
  • Vaginal candidiasis is not a sexually transmitted disease. However, sexual intercourse may
    Worsen the symptoms of vaginal candidiasis. It may result in passing on the infection to your partner. Hence, it is a good idea to avoid sexual intercourse during an attack.
Leucorrhoea
            Leucorrhoea refers to whitish or yellowish discharge of mucus from the vaginal opening. It may occur normally at all times, the quantity increasing before or after menstruation. An abnormally large discharge may indicate infection of the lower reproductive tract by the protozoan ” Trichomonas vaginalis”
            Ayurveda considers that the cause for leucorrhoea is vitiation of ‘kapha’. It affects weak, emaciated and anaemic women more. Inflammation of womb following child birth, displacement of Uterus or veneral diseases. Unhygienic conditions also may be some of the causes.
In addition to whitish discharge, there may be pain in the lumbar region, calves. Other symptoms are constipation, frequent head aches and intense itching.
Home remedies for Gynecological disorders
For menstrual problems
  1. A piece of fresh ginger, should be pounded and boiled in a cup of water for a few minutes. This infusion sweetened with sugar should be used thrice daily after meals.
  2. Banana flowers. The use of banana flowers in cases of excessive menstruation is well known and effective. One banana flower should be cooked and eaten with one cup of curd. The quantity of progesterone is increased, reducing the bleeding.
  3. Sesame seeds. Half a teaspoon of powder of sesame seeds taken with hot water twice daily reduces spasmodic pain during menstruation in young, virgin anaemic girls. A warm hip bath containing a handful of crushed sesame seeds should be simultaneously taken along with this recipe.
  4. Coriander seeds are also beneficial in treating excessive menstruation. Six grams of coriander seeds boiled in half a litre of water. The decoction should be taken off the fire when only half the water remains. Sugar candy should be added to it and the patient should drink it when it is still warm.
  5. Seven tender leaves of pomegranate tree and seven grains of rice ground into paste and given to a patient for a month twice daily, act both as curative as well as a preventive medicine in cases of excessive / irregular menstruation.

Digestive Disorders Ayurvedic Treatment Tamil

Digestive Disorders Ayurvedic Treatmentவாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல, உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து. நடுத்தர வயதினர், முதியவர்கள், வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்த தொடங்கி மூட்டுவலி, கால் வலி எல்லாவற்றுக்கும் வாயுவை பழிசொல்லாமலிருப்பதில்லை
அபான வாயு உடலிலிருந்து பிரிவதை யாருமே விரும்புவதில்லை. பலர் முன்பு இது ஏற்பட்டால், தர்ம சங்கடமாக நாம் நினைக்கிறோம். புகழ் பெற்ற அரேபிய இரவுகள் கதைகளில், ஒரு விருந்தின் முடிவில், பலர் முன்பு வாயு வெளியேறியதால், அவமானமடைந்த ஒருவர் ஊரை விட்டே ஓடி விடுவதாக ஒரு கதை உண்டு! சராசரியாக, ஒரு இந்தியன் ஒரு நாளில் 2-4 தடவை அபான வாயுவை வெளியேற்றுகிறான். இந்த வாயு நாற்றமில்லாமலே இருக்கலாம். இதை அடக்குவது கூடாது என்கிறது ஆயுர்வேதம்.
உடல் முழுவதும் காற்றடைத்த பையல்ல வாயின் வழியே உள் நுழையும் காற்று இரப்பையால், ஏப்பமாக திருப்பி அனுப்பப்படும். வயிற்றிலிருந்து வாய்வும், மலமும் வெளியேறுவது நல்லது. இவை தேங்கிவிட்டால்தான் பிரச்சனை. ஜீரண மண்டலத்தில் அதிக வாயு உணடானால், அதை வெளியேற்ற பல வழிகள் மேற்கொள்ளப்படுகிறது. குதம் வழியாகவும், வாய்வழியே ஏப்பமாகவும் வெளியேற்றப்படும். மூன்றாவது முறையாக, ஜீரண அவயங்களின் சுவர்கள் வழியே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, நுரையீரல் வழியே வெளியேற்றப்படுகிறது. ஜீரண மண்டலத்திலுள்ள பாக்டீரியாக்களும் சுலபமாக வெளியேற்றுவதற்காக, வாயுவை சிதைத்து மாற்றுகின்றன


சுவாசம்

respiratory-diseases-ayurvedic-treatment-tamilசுவாசம் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவிய ஒரு சக்தி. உலகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே தோன்றிய சுவாசம் எனும் மூச்சுக்காற்று, இன்று வரை மாறாதது. அழியாதது. பஞ்ச பூதங்களில் ஒன்றானது. காற்று சீராக இயங்கும்
போது இதர சக்திகளான நீரும், நெருப்பும் சரிவர இயங்கும். காற்றை வாதம் என்றால் நீரும் நெருப்பும் முறையே கபமும், பித்தமுமாகும். காற்று சீரற்று போனால் மற்ற இரண்டும் பாதிக்கப்படும்.
உலகின் உயிர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை மூச்சு (சுவாசம்) விட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்பது கட்டாயம். சுவாசம் நின்றால் உயிர் பிரியும். மூச்சுக்காற்றை சீர் செய்து கட்டுப்படுத்த அற்புதமான ‘பிராணாயாமம்’ என்ற யோகக்கலையை உலகுக்கு அளித்தது நம் நாடு என்று நாம் பெருமைப்படலாம்.
சுவாசத்திற்கு பல பெயர்கள் உண்டு. அவை பிராணன், பிராண வாயு, ஜீவன், மூச்சு, வாசி, சரம், உயிர், உயிர் சக்தி, ஆவி முதலியனவாகும்.
உயிர் வாழ உடல் சக்தியை உண்டாக்க வேண்டும். சக்தியை உடல் உணவிலிருந்து பெறுகிறது. உணவின் அணுக்கூறுகளை எரித்து உடல் சக்தியை தயாரிக்கிறது. எரிப்பதற்கு ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜன் ஆக்ஸிகரணம் முறையில் உணவை எரித்து அதனை கார்பன், ஹைட்ரஜனுடன் இணைந்து கரிய மில வாயுவையும் கார்பன்-டை-ஆக்சைட் நீரையும் உண்டாக்குகிறது. ரத்தத்தின் வழியே பிராண வாயு ஆக்சிஜன் வை உட்கொள்வதும், கரியமில வாயுவை வெளியேற்றுவதையும் ஒரு தொடர்ச்சியான இன்றியமையாத பணியாக உடல் செய்து வர வேண்டும். சுவாச மண்டலத்தின் பணி இது தான்.

ப‌த்தியமும் அபத்தியமும்

பத்தியமும் அபத்தியமும்
ஆயுர்வேதம் தனது வைத்திய முறைகளில் உணவுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கிறது. மருந்துடன், வியாதிக்கேற்ற பத்திய உணவையும் பரிந்துரைக்கிறது. இந்த பத்திய உணவு முறைகளை கடைப்பிடிக்காவிட்டால், மருந்துகளால் மட்டும் பயனிருக்காது.
ஆயுர்வேதம், வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் சமநிலை கெட்டால் வியாதிகள் உண்டாகும் என்ற அடிப்படை கருத்தை கொண்டது. பத்திய உணவு, தகுந்த மருந்துடன் இணைந்து, நோயை களைய, உதவுகிறது. நம்மில் பலர், பத்தியம் என்றாலே பயப்படுகிறார்கள். ஆங்கில முறை வைத்தியத்தில்
மருந்துகளுக்கு பத்தியம் இல்லை. மருந்துகள் மட்டும் சாப்பிட்டால் போதாதா
என்று நினைப்பவர்கள் இங்கு அதிகம். ஆனால் பத்தியமின்றி நோயைக் குணப்படுத்த இயலாது.
உதாரணமாக அஜீர்ணம் ஜுரத்தை உண்டாக்கும். இயற்கை வெளிபாடுகளை தவிர்ப்பது, நீண்ட பிரயாணம், போன்ற காரணங்களால் உண்டாகும், இந்த நோய்க்கு, சூடாக வெந்நீர் சாப்பிட்டால் நல்லது. வெந்நீரை சிறிது சிறிதாக குடித்து வந்தால், உடலின் இயற்கை சூடு அதிகமாகிறது. வாயு தோஷம் கெட்டிருப்பதை வெந்நீர் நேர்ப்படுத்துகிறது. உடல் லேசாகிறது. இங்கு வெந்நீர் பத்தியம்.
பத்திய முறைகள்
உப்பில்லா பத்தியம் – உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். இப்போது உப்புள்ள பண்டம் தான் குப்பையிலே. உப்பு உடலுக்கு தேவையான பொருள் தான். வயிற்றில் ‘அக்னி’, உப்பால் வளருகிறது. உணவில் ருசி கூட்டுவது உப்பு. ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு தான் மனித உடலுக்கு தேவை. நாம் சாப்பிடும் உணவுகள், காய்கறிகளிலிருந்தே உடலுக்கு தேவையான உப்பு கிடைக்கும். எனவே தனியாக உப்பு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அதிக உப்பு ஆபத்து. இதன் விளைவுகள்
அதிக உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயநோய் ஏற்படும். சிலருக்கு சோடியம் உப்பை வெளியேற்ற முடியாது. அப்போது தேங்கிய உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்தக் குழாய்களில் உப்பு சேர்ந்து, குழாய்களில் உட்புறத்தில் படிந்து, இரத்தம் முழுவதுமாக ஓட முடியாமல் தடை செய்யும்.
உடலிலிருந்து உப்பு வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறும். மஹோதரம் போன்ற வியாதிகளில் உப்பு, குடலின் வெளியே சவ்வுகளிடம் தேங்கி விடும். இந்த மாதிரி சமயங்களில் உப்பில்லா பத்தியம் பலனளிக்கும். மகோதரத்திலும், வேறு காரணங்களாலும் அதிக அளவில் சிறுநீர் போவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உப்பு அதிகமாக்கும். உப்பை நிறுத்துவது தான் வழி.
உடல் அரிப்பு, படை, அக்கி போன்ற தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் உப்பை தவிர்க்க வேண்டும்.
உப்பில்லா பத்தியம் மனநிலைமையும் சரிவர இருக்க உதவுகிறது. வியர்வை தோன்றாது. அசதி குறையும்.
உப்பில்லா பத்தியத்தை கடைப்பிடிக்கும் போது, பால், மோர், இவை சேர்ந்த அன்னம், பொங்கல் போன்றவற்றை சாப்பிடலாம். புளி, மிளகாய், எண்ணை, முற்றிய காய்கறிகள் இவைகளை உப்பின்றி சமைத்து உண்பதால் கேடுகள் விளையும். உப்பை நிறுத்துவதின் முக்கிய காரணம் நுண்ணிய ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதே.
உப்பை அறவே குறைக்க முடியாதவர்கள் இந்துப்பை சேர்த்துக் கொள்ளலாம். நல்ல தர முள்ள இந்துப்பு கிடைப்பது கடினம். உப்பை வறுத்து சேர்ப்பதும் உண்டு. மாதத்தில் பல நாட்கள் உப்பை முழுவதும் தவிர்த்து இதர நாட்களில் உப்பை வறுத்தும் உபயோகிக்கலாம்.
புளிப்பில்லாத பத்தியம்
புளி, அரிசி, துவரை, உளுந்து இவற்றை செரிக்க உதவுகிறது. குடலில் வாயுவையும் மலத்தையும் தேங்காமல் வெளியேற்ற உதவும். புளியை தவிர எலுமிச்சை, நாரத்தை போன்றவைகளும் புளிப்புச் சுவை உள்ளவை.
அதிக அளவில் புளியை உபயோகித்தால், இரப்பை நோய்கள், வயிற்றில் புண், ஜீரணக் குறைவு, நெஞ்செரிச்சல் போன்றவை தோன்றும். தோல் வியாதிகளும் உண்டாகலாம். சிறுநீரக கோளாறுகளுக்கும் புளி காரணமாகலாம். இந்த நிலைமைகளில், புளியை தவிர்க்க வேண்டும். புளி மட்டுமல்ல எலுமிச்சம் பழம், தக்காளி, புளித்த மோர் இவற்றையும் தவிர்க்க வேண்டும். பழுத்த புளியை 6-7 மாதங்கள் ஜாடியில் வைத்து, எடுத்து உபயோகிக்கும் போது, அனலிலிட்டு வாட்டிய பின் உபயோகித்தால் புளியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பத்திய உணவுகளுக்காக புளி பதப்படுத்தப்பட்டு உபயோகமாகிறது.
வாய்வு பதார்த்தங்களை தவிர்க்கும் பத்தியம்
கிழங்கு வகைகள், வாழைக்காய், கொத்தவரங்காய், பூசணி, பரங்கி, பருப்பு இவை வாய்வை உண்டாக்குபவை. இவை ஜீரணமாக தாமதமாகும். வயிறு முழுவதும் வாயு சேர்ந்து, மேலேறி விலாவில் வலியை உண்டாக்கும். மூட்டுவலி உண்டாக்கும். இந்த வாய்வுப் பண்டங்களுக்கில்லாத பத்திய உணவு மேற்கொண்டால், வாய்வின் அழுத்தம் குறைந்து, பாதிப்புகள் நீங்குகின்றன.
கரப்பான் பண்டம் நீக்கிய பத்தியம்
கரப்பான் போன்ற தோல் வியாதிகள் உள்ளவர்கள், இட்லி, தோசை, முட்டைக்கோஸ், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, தக்காளி, நல்லெண்ணை, மாங்காய், புதிய அரிசி, புளித்த தயிர், மீன் இவற்றை தவிர்க்க வேண்டும்.
தவறான உணவு சேர்க்கைகள் (விருத்தாஹாரங்கள்)
சில உணவுகள் ஒன்றுக்கொன்று சேராதவை. இவற்றை தனித்து உண்ண வேண்டும். ஆயுர்வேதம் இவற்றை தனித்துக் கூறும். இந்த ஒவ்வாத கலவை உணவுகளை தொடர்ந்து உபயோகித்தால் கெடுதல் ஏற்படு