லண்டன் பாச் மலர்மருத்துவம்-4நினைவாற்றலை அதிகப்படுத்த, தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ மாணவியர்களுக்கு உதவும் மலர்மருந்து ‘செஸ்ட்நட்பட்’
லண்டன் பாச் மலர்மருத்துவம்-5எப்போதும் வீடியோ கேம் ஆடிக் கொண்டும்,சினிமா, டிவி பார்த்துக் கொண்டும், கற்பனை உலகிலே மிதந்து கொண்டும் இருப்பவர்களை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்து அவ்ர்கள் கடமைகளை உணர்த்த உதவும் மலர்மருந்து ‘கிளெமேட்டிஸ்’
லண்டன் பாச் மலர்மருத்துவம்-6கட்டுப்படுத்த முடியாத [ஆண்/பெண்] பாலியல் வேட்கையைக் கட்டுப்படுத்த, உடல், மன நிலைகளைச் சீரமைக்க உதவும் மலர்மருந்தின் பெயர்... ‘செர்ரிப்ளம்’
லண்டன் பாச் மலர்மருத்துவம்-7கண்ணாடியில் முகம் பார்த்து, தான் அழகாயில்லை என்று தன்னைத் தானே வெறுத்துக் கொள்பவர்களுக்குத் தேவையான மலர்மருந்து... ‘கிராப் ஆப்பிள்’[CRAB APPLE]
மணமாகியும் காதலியை எண்ணி ஏங்கிக் கொண்டேயிருப்பவரின் மனநிலையை மாற்ற உதவும் ஆற்றல்மிக்க மலர்மருந்
து ‘சிக்கரி’[CHICORY]
லண்டன் பாச் மலர்மருத்துவம்-9திருமணமாகிவிட்ட பின்னரும் பழைய காதலியோடு, பழகிய பெண்களோடு மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளும் மனநிலையை மாற்ற உதவும் மலர்மருந்து... ‘ வால்நட்’ [WALNUT]
லண்டன் பாச் மலர்மருத்துவம்-10
குடிகாரர்கள் பலரகம்!
குடிக்கும் பழக்கம் மட்டுமின்றி இதர தீய பழக்கங்களையும், பரம்பரையாக ஏற்பட்டவையாக இருந்தாலும் கூட..’வால்நட்’ எனும் மலர்மருந்து முறியடிக்கும் என்று மலர்மருத்துவத்தின் தந்தை டாக்டர்.எட்வர்ட் பாச் கூறுகிறார்.
குடிகாரர்கள் திருந்துவதற்கு குறிகளுக்கேற்ப வேறு மலர்மருந்துகளும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
மற்றவர்கள் குடிப்பதைப் பார்த்தால் குடிக்காமலிருக்க முடியவில்லை என்பவர்களுக்கு....’ செர்ரிப்ளம்’
மனக்கவலையினை மறக்கக் குடிப்பவர்களுக்கு.... ‘அக்ரிமோனி’
பெருமைக்காக,பகட்டுக்காகக் குடிப்பவர்களுக்கு... ‘வைன்’
பழகிவிட்டது,இனி நிறுத்தினால் பிரச்சினை வரும்... என்பவர்களுக்கு... ’வால்நட்
உடல் தெம்பிற்காக குடிப்பவர்களுக்கு... ‘ஆலிவ்+ஹார்ன்பீம்’
குடித்தால் தான் தைரியம் வரும் என்பவர்களுக்கு...’மிமுலஸ்’